டேவிஸ் கோப்பை

img

காஷ்மீர் பிரச்சனை டேவிஸ் கோப்பையை பாதிக்குமா?

சிறப்பு அந்தஸ்து பெற்று  இந்தியாவின் செல்லப் பிள்ளையாக இருந்த ஜம்மு காஷ்  மீரைப் பாசிச பாஜக அரசு இரண்டு பகுதியாக (ஜம்மு,லடாக்) பிரித்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி மேலும் பிரிவினையை தூண்டியுள்ளது.